இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்-26.09.2016

இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்-26.09.2016

இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு.ஜெ.விஜய் இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது அதில் தேசிய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஆப்ரகாம் ராய்மணி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர், திரு.ஜே.எம்.ஆரூண் மற்றும் இளைஞர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.