தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் தலைமையில் மே 2, 2015 சனிக்கிழமை அன்று சென்னையில் அதிமுகவின் ஊழலுக்கு எதிராக மாபெரும் பேரணி நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் காங்கிரஸ் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துக் கொள்ள வேண்டும்.
நாள் : 02.05.2015 | மாலை 2.00 மணி
இடம் : ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், எழும்பூர் – சென்னை.