ஆளுநருடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு

02.05.15-TNCC-meets-Governerஅதிமுக ஆட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய பட்டியலை 02.05.2015 சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணியளவில் மேதகு தமிழக ஆளுநர் திரு. ரோசைய்யா அவர்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *